நீர் மறைய நீர்க்கட்டு : நெற்ப்பயிரை பொறுத்த அளவில் முறையைக் கடைப்பிடிப்பதே சிறந்த முறையாகும். தற்போது உள்ள சுழலில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 சென்ட் என்ற விகிதத்தில் குட்டைகள் அமைப்பது சிறந்த பயனை தரும். இந்த குட்டைகள் பெரும்பாலும் அந்தந்த பகுதியில் உள்ள மணல் லேயர் ஆழத்திற்கு இருப்பது மிக சிறந்தது ஆகும். இயலாத தருணத்தில்  →