வெங்காயப்பூவையும், வெங்காயத்தையும் சேர்த்து இடித்து ஒரு அவுன்சு அளவு சாறு எடுத்து இரவு வரும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர கடுமையான காசநோய் குணமாகும். →
வெங்காயப்பூ, சங்கிலை,பச்சை நெல்உமி இவைகளை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழியவும். இச்சாற்றை 200 மிலி வீதம் தினமும் 3 வேளை அருந்திவர சிறுநீரகக் கல் அடைப்பு அகலும். →
15 துளசி இலை, 2 மிளகு, 2 சிறு வெங்காயம் ஆகியவற்றை அரைத்து சுடு நீரில் நெல்லிக்காய் அளவு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும். →