Last Updated:
May 12, 2020

Click here to submit your article
இதயம்
Per Page :

இதயவலி குணமாக

பேரிச்சம் பழத்தை தேனில் கலந்து ஊற விட்டு மறுநாள் உண்டு வர நெஞ்சுவலி மற்றும் இதயவலி குணமாகும்.  →
0 Views : 772

இருதய நோய் அகல

செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். 15 கிராம் சுக்கு, 10 கிராம் திப்பிலி எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி முன்பு பொடி செய்த செந்தாமரை பொடியுடன் கலந்து கொள்ளவும். 3/4 லிட்டர் பாலை பாத்திரத்திலிட்டு கொதிக்க  →
0 Views : 783

மாரடைப்பு வராமல் தடுக்க

மருதமர நிழலில் மருதமர காற்று படும் படி நடக்கவும்.  →
0 Views : 446

சீரற்ற இதயதுடிப்பு சரியாக

கருந்துளசி இலை மற்றும் மருதம்பட்டை கஷாயம் செய்து சாப்பிடலாம்.    →
0 Views : 888

இதய பலவீனம் நீங்க

அருகம்புல்,வெண்தாமரை , சீரகம் கஷாயம் சேர்த்து தேன் கலந்து குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.  →
0 Views : 695

இதயம் பலம் பெற

ரோஜா, கற்கண்டு, தேன் கலந்து வெயிலில் வைத்து 1 கிராம் அளவு சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.  →
0 Views : 763

இதய வலி குணமாக

துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் ஒன்றாக கலக்கி 2 வேளை சாப்பிடவும்.  →
0 Views : 625

இதய பலவீனம் குணமாக

தூதுவளைக் காயை மோரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிட்டு வரலாம்.  →
0 Views : 422

இதயம் பலப்பட

3 திராட்சை பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுத்து சம அளவு துளசி சாறு சேர்த்து சாப்பிட இதயம் பலப்படும்.  →
0 Views : 595

மாரடைப்பு

தான்றிக்காய் பொடி 2 சிட்டிகையை தேனில் கலந்து நாக்கில் தடவலாம்.  →
0 Views : 610

Social Media

Show Buttons
Hide Buttons