Last Updated:
May 12, 2020

Click here to submit your article
மார்பு
Per Page :

பெண்களின் மார்பக வீக்கம் குறைய

நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் 2 வேலை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும்.  →
0 Views : 1037

தாய்ப்பால் பெருக

வெந்தயக்கஞ்சி உண்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.  →
0 Views : 689

இதயவலி குணமாக

பேரிச்சம் பழத்தை தேனில் கலந்து ஊற விட்டு மறுநாள் உண்டு வர நெஞ்சுவலி மற்றும் இதயவலி குணமாகும்.  →
0 Views : 815

மார்பகக்காம்பு வெடிப்பு குறைய

வெங்காயத்தை நெருப்பில் சுட்டு தூளாக்கி நீரில் கலந்து மெல்லிய துணியில் நனைத்து மார்புக் காம்பின் மீது போட்டுவர வெடிப்பு குணமாகும்.  →
0 Views : 555

இருதய நோய் அகல

செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். 15 கிராம் சுக்கு, 10 கிராம் திப்பிலி எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி முன்பு பொடி செய்த செந்தாமரை பொடியுடன் கலந்து கொள்ளவும். 3/4 லிட்டர் பாலை பாத்திரத்திலிட்டு கொதிக்க  →
0 Views : 826

மனநோய் குணமாக

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் மனநோய் குணமாகும்.  →
0 Views : 653

நெஞ்சு எரிச்சல் குணமாக

சிறு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு குடித்து வந்தால் நெஞ்சுவலி, நெஞ்சு எரிச்சல் குணமாகும்.  →
1 Views : 1567

மனநோய் குணமாக

மனநோய் உள்ளவர்கள் தாமரை பூவை நீர்விட்டு காய்ச்சி தினசரி 3 வேளை என தொடர்ந்து 41 நாட்கள் குடித்துவர குணமாகும்.  →
0 Views : 681

மனக்கோளாறுகள் வராமல் தடுக்க

குறைந்தது ஆண்டுக்கு 2 முறை கைகளில் மருதாணி இட வேண்டும். கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுக்கலாம்.  →
0 Views : 441

மனநோய் குணமாக

முருங்கை வேரை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வர குணமாகும்.  →
0 Views : 658

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X