Last Updated:
August 27, 2015

Click here to submit your article
உடல் குளிர்ச்சி
Per Page :

உடல் வெப்பம் குறைய‌

ஆரஞ்சு பழச்சாறு, இஞ்சிச்சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வந்தால் தோலின் ஈரப்பதத்தை சரியாக்கி உடல் வெப்பம் குறையும்.  →
0 Views : 369

உடல் வெப்பம் குறைய

வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில்  →
0 Views : 529

உடல் குளிர்ச்சி பெற

சங்குப்பூ இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.  →
0 Views : 392

உடல் சூடு குறைய

வாழைதண்டு, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, நெல்லி, முளைத்த வெந்தயம், முட்டைக்கோஸ், தர்பூசணி, கேரட், எலுமிச்சை, வெண்பூசணிச்சாறு, பேரிக்காய், இளநீர், வெள்ளரிப் பழம் இவைகளை சாறு எடுத்து சாப்பிட்டுவர  உடல் சூடு குறையும்.  →
0 Views : 1723

உடல் சூடு தணிய

பொடுதலை இலைகளுடன் சீரகம் கலந்து நன்குஅரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.  →
0 Views : 459

உடல் சூடு குறைய

சாதிக்காய் இலையை  நீர்விட்டு காய்ச்சி குடித்துவர  உடல் சூடு குறையும்.  →
0 Views : 321

உடல் சூடு தணிய

தர்ப்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி தர்ப்பூசணி பழத்தை துண்டுகளாக்கி அரை‌த்து சாறு எடுத்து குடித்து வந்தால்  உடல் சூடு குறையு‌ம்.  →
0 Views : 400

உடல் சூடு தணிய

மருதா‌ணி இலையை அரை‌த்து இரு பாத‌ங்க‌ளிலு‌ம் வை‌த்து‌ க‌ட்டி வந்தால்  உடல் சூடு குறையு‌ம்.  →
0 Views : 328

உடல் சூடு தணிய

மோர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.  →
0 Views : 354

உடல் குளிர்ச்சி பெற

உசிலம் இலையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.  →
0 Views : 146

Social Media

Show Buttons
Hide Buttons