Last Updated:
May 12, 2020

Click here to submit your article
சமையல் குறிப்பு
Per Page :

கவரில் ஒட்டிய ஸ்டாம்பை எடுக்க

கவரில் ஒட்டிய ஸ்டாம்பை எடுக்க பின்புறம் தண்ணீர் தடவினால் ஸ்டாம்பை பிரித்து விடலாம்.  →
0 Views : 349

கோந்து கட்டியாகி விட்டால்

கோந்து கட்டி தட்டி போய் விட்டால் சிறிது வினிகரை சேர்த்தால் இளகி விடும்.  →
0 Views : 384

ஊதுபத்தி அதிக மணம்வீச

ஊதுபத்தியை தண்ணீரில் இலேசாக நனைத்து உலர விட்டு பற்ற வைத்தால் ஊதுபத்தி நிதானமாக எரியும். அதிக மணம் வீசும்.  →
0 Views : 626

மாத்திரை காகிதத்தின் பயன்

மாத்திரை சாப்பிட்ட பின் தூர எரியும் காகிதத்தை சேர்த்து வைத்து பத்திரம் தேய்க்க பயன்படுத்தினால் வாணலியில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.  →
0 Views : 432

கீறல் மறைய

தொலைபேசியைத் துடைக்கும் போது ஒரு சிறு பஞ்சில் சிறிது வாசனைத் திரவியத்தை நனைத்துத் துடைத்தால் கீறல் மறைந்து விடும்.  →
0 Views : 394

தேவையில்லாத செருப்புகளின் பயன்

பிய்ந்து போன செருப்புகளை தூர எரிந்து விடாமல் அதை சதுரமாக நறுக்கி மரசாமான்களின் அடியில் ஆணியால் அடித்து வைத்தால் தரையில் இழுக்கும் போது கீறல் விழாது.  →
0 Views : 349

கண்ணாடித் தட்டு

பீங்கான் தட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் போது ஒவ்வொரு தட்டின் மீதும் ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பர் போட்டு அடுக்கி வைக்கவும்.  →
0 Views : 303

செருப்பு கடிக்காமல் இருக்க

பிளாஸ்டிக் செருப்புகள் சில சமயம் காலைக்கடித்தால் நன்றாக தண்ணீரில் ஊற விடவும்.  →
0 Views : 0

துருப்பிடித்த பூட்டை எளிதில் திறக்க

பூட்டு துருப்பிடித்து விட்டால் சாவிக்கு எண்ணெய் போட்டால் எளிதில் திறக்க வரும்.  →
0 Views : 322

செருப்பு கடிக்காமல் இருக்க

புதுச் செருப்பு வாங்கி அதன் உட்புறம் எண்ணெய் பூசிய பின்பு போட்டால் புதுச் செருப்பு காலைக் கடிக்காது.  →
0 Views : 477

Social Media

Show Buttons
Hide Buttons