ஊதுபத்தி அதிக மணம்வீச

ஊதுபத்தியை தண்ணீரில் இலேசாக நனைத்து உலர விட்டு பற்ற வைத்தால் ஊதுபத்தி நிதானமாக எரியும். அதிக மணம் வீசும்.

Show Buttons
Hide Buttons