Last Updated:
August 27, 2015

Click here to submit your article
காய்கறி
Per Page :

காய்கறி கெடாமல் இருக்க

பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணியை விரித்தால் காய்கறி வெகுநாள் அழுகாமல் இருக்கும்.  →
0 Views : 267

தேங்காய் நிறம் மாறாமல் இருக்க

தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.  →
0 Views : 168

கிழங்கு வாடாமல் இருக்க

கிழங்குகளை மூடி வைக்காமல் காற்றாடப் பரப்பி வைக்கவும்.  →
0 Views : 140

தக்காளி கெடாமல் இருக்க

தக்காளியை ஒன்றொடுஒன்று ஒட்டாமல் கவிழ்த்து வைத்தால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.  →
0 Views : 225

பச்சை தக்காளி பழுக்க

பச்சை தக்காளியை பாலிதீன் பைக்குள் போட்டுக் கட்டி வைத்தால் மறுநாள் பழுத்துவிடும்.  →
0 Views : 161

தக்காளி அழுகாமல் இருக்க

தக்காளி பழங்களை உப்பு தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் சீக்கிரம் அழுகி போகாது.  →
0 Views : 148

வெண்டைக்காய் மிஞ்சினால்

வெண்டைக்காய் மிஞ்சினால் அவைகள் முற்றிவிடாமல் இருக்க காம்புகளை நறுக்கி வைக்க வேண்டும்.  →
0 Views : 141

கீரை வாங்கும் போது கவனிக்க

கீரைத்தண்டு குட்டையானதாகவும் கிளைகள் நிறைய இருப்பதாகவும் இருக்க வேண்டும், இது நாறு இல்லாமல் இளசாக இருக்கும்.  →
0 Views : 121

காய் வாங்கும் போது கவனிக்க

வாழைத்தண்டு,சுரைக்காய்,  நூல்க்கோல் முதலிய காய்கள் நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.  →
0 Views : 146

காய் வாங்கும் போது கவனிக்க

வெண்டைக்காயின் நுனியை ஒடித்தால் ஓடிய வேண்டும். அது தான் பிஞ்சு.  →
0 Views : 113

Social Media

Show Buttons
Hide Buttons