Last Updated:
May 12, 2020

Click here to submit your article
கால்
Per Page :

கை, கால்களில் கருப்பு மாற

முழங்கை, முட்டிக் கால்கள் கருமை நிறமாக இருந்தால் எலுமிச்சம்பழச்சாற்றை தேய்த்து வந்தால் கருமை நிறம் மாறி சருமம் இயல்பான நிறமடையும்.  →
0 Views : 2259

பாதவெடிப்பு அகல

கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் பன்னீர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சைசாறு ஆகியவற்றை கலந்து பாதத்தின் மீது தடவினால் பாத வெடிப்பு குறையும்.  →
0 Views : 797

பாதங்கள் கவர்ச்சி பெற

சூடு பொறுக்கும் அளவு சுடு நீரில் உப்பைக் கலந்து பாதங்களை சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் பாதங்களை கழுவினால் பாதங்கள் மென்மையாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.  →
0 Views : 492

Social Media

Show Buttons
Hide Buttons