அழகு / கால் · February 14, 2013

பாதவெடிப்பு அகல

கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் பன்னீர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சைசாறு ஆகியவற்றை கலந்து பாதத்தின் மீது தடவினால் பாத வெடிப்பு குறையும்.

Hide Buttons
ta Tamil