Last Updated:
August 27, 2015

Click here to submit your article
அழகு
Per Page :

முகம் அழகு பெற

பப்பாளிப் பழத்தை அரைத்து முகம், கழுத்து கைகால்களில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் முகம் கழுவி வர முகத்தின் அழகு கூடும்.  →
0 Views : 1089

முடி நன்றாக செழித்து வளர

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து அரைத்த் விழுதை தலை முழுவதும் தடவி ஊறவைத்து பின்னர் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.  →
0 Views : 1170

உடல் சிவப்பாக மாற

வேப்பம்பூ, மஞ்சள், வெள்ளரிக்காய் இம்மூன்றையும் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி நன்றாக ஊற விட்டு பின்னர் குளித்து வர உடல் சிவப்பாக மாறும்.  →
0 Views : 1872

பருக்கள் வராமல் இருக்க

இஞ்சித்துண்டை சாறு பிழிந்து தெளிந்த நீரை ஊற்றிவிட்டு அதன் அடியில் இருக்கும் மண்டியை தேனில் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் பருக்கள் அகல்வதோடு முகத்தில் மேலும்  வராமல் இருக்கும்.  →
0 Views : 1044

வழுக்கையில் முடி வளர

தேங்காய் எண்ணெயில் மருதாணி பூவை ஊற வைத்து வெயிலில் காயவைத்து இக்கலவையை வழுக்கை உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முடி வளரும்.  →
0 Views : 1022

நரைமுடி கருமையாக

கையாந்தரை சாறு, பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வர நரைமுடி கருமையாகும்.  →
1 Views : 807

முடி நரைக்காமல் நீண்டு வளர

கரிசலாங்கண்ணி சாறு, எலுமிச்சை பழச்சாறு, பால் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை மொத்தமாக கலந்து காய்ச்சி தலைமுடிக்கு 6மாதம் தொடர்ந்து தடவ நல்ல பலன் கிடைக்கும்.  →
0 Views : 646

நரை குணமாக

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை குணமாகும்.  →
0 Views : 308

நரை குறைய

முளைகீரையை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.  →
0 Views : 401

முடி கருப்பாக

கற்றாழை சாறு மற்றும் நெல்லிக்காய் சாறை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவலாம்.  →
0 Views : 1098

Social Media

Show Buttons
Hide Buttons