December 31, 2012
உடல் சூடு குறைய
வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல்...
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல்...
வெங்காயத்தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியை பொடியாக்கி சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும்.
வெங்காயத்தாளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.
வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.