June 17, 2013
விஷங்கள் முறிய
வன்னி மரத்தின் இலை, காய், பட்டையை காயவைத்து பொடியாக்கி இப்பொடியை தேனுடன் கலந்து காலை, மாலை 7 நாள் அருந்தி வர...
வாழ்வியல் வழிகாட்டி
வன்னி மரத்தின் இலை, காய், பட்டையை காயவைத்து பொடியாக்கி இப்பொடியை தேனுடன் கலந்து காலை, மாலை 7 நாள் அருந்தி வர...
வன்னிமரத்தின் பட்டை, இலை, வேர், காய்கள் சம அளவு எடுத்து பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி சாப்பிட்டு வர குணமாகும்.
வன்னிமரப் பட்டை, உப்பு சேர்த்து அரைத்து காலை, மாலை வேளைகளில் ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
வன்னிமரப்பட்டை தூளை காய்ச்சி வடிக்கட்டி 3 வேளை குடித்து வர மூச்சு திணறல் குறையும்.