January 25, 2013
உடல் சோர்வு குறைய
ரோஸ்மேரி இலைகளை பச்சையாகவும், காயவைத்தும் தேநீருடன் கொதிக்க வைத்து நன்கு கலந்து பருகினால் உடல் சோர்வு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஸ்மேரி இலைகளை பச்சையாகவும், காயவைத்தும் தேநீருடன் கொதிக்க வைத்து நன்கு கலந்து பருகினால் உடல் சோர்வு குறையும்.
ரோஸ்மேரி இலையின் எண்ணெயை தடவி வர உடல் அரிப்பையும், தசைநார்களில் ஏற்படும் வலியும் குறையும்.
சுத்தப்படுத்திய தண்ணீரில் ரோஸ்மேரி இலையை ஊறவைத்து கண்களை கழுவினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
ரோஸ்மேரி இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி வாதவலி மேல் ஊற்றி வந்தால் வலி குறையும்.
ரோஸ்மேரி இலையின்பொடியினால் பல் துலக்கி வர பல் ஈறுகளில் வலி குறையும்.