யானைக்கால் வியாதி குணமாக
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வந்தால் யானைக்கால் வியாதி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வந்தால் யானைக்கால் வியாதி குணமாகும்.
ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து யானைக்கால் மீது பூச, யானைக்கால் வீக்கம் குறையும்
வல்லாரை இலைகளை எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் நெய் கலந்து காலை, மாலை எனச் சாப்பிட்டு வந்தால்...
காக்கரட்டான் விதைப்பொடி 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குப் பொடி 25 கிராம் ஆகியவற்றை சேர்த்து ஒரு வேளை மூன்று...
சத்திசாரணை வேரை எடுத்து நன்கு அலசி பின்பு காயவைத்து பொடி செய்து அதில் அரைகிராம் சாப்பிட்டு வந்தால் யானைக்கால் வீக்கம் குறையும்.
பப்பாளி இலையை அரைத்து யானைக்கால் வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் அவை குறையும்.
பசுவின் சிறுநீர், மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் யானைக்கால் நோய் குறையும்