முளைக்கீரை (amaranth)
January 23, 2013
January 3, 2013
ருசியின்மை குறைய
முளைக்கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறையும்.
January 3, 2013
நினைவாற்றல் அதிகரிக்க
முளைக்கீரை, வல்லாரை கீரை சேர்த்து பருப்புடன் சமைத்து உண்ண நினைவாற்றல் அதிகரிக்கும்.
December 28, 2012
இருமல் குறைய
முளைக்கீரை, ஒரு துண்டு அதிமதுரம், 3 சிட்டிகை மஞ்சள் மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
December 14, 2012
நோய் எதிர்பாற்றல் உண்டாக
முளைக்கீரை , வெந்தயக்கீரை ,மணத்தக்காளிகீரை சேர்த்து சிறு பருப்புடன் சாப்பிட நோய் எதிர்பாற்றல் உண்டாகும்.
December 11, 2012
November 22, 2012
மூலம் குறைய
முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறுபருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.