June 15, 2013
மதுமேகம் குணமாக
கடுக்காய், அதிமதுரம், சுக்கு,மிளகு, நெல்லி, அமிர்தவல்லி, சீந்தில் முதலானவைகளை பொடி செய்து ஒரு மண்டலம் அளவு உண்டு வந்தால் மதுமேகம் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காய், அதிமதுரம், சுக்கு,மிளகு, நெல்லி, அமிர்தவல்லி, சீந்தில் முதலானவைகளை பொடி செய்து ஒரு மண்டலம் அளவு உண்டு வந்தால் மதுமேகம் குணமாகும்.
வெந்தயப்பொடியை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
சந்தனக்கட்டையை நெல்லிக்காய் சாற்றில் அரைத்து 48 நாட்கள் குடித்து வந்தால் மதுமேகம் குணமாகும்.
மஞ்சள்பொடி, நெல்லிக்காய் நீரில் காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டுவர மதுமேகம் குறையும்.