January 7, 2013
குடல் நோய் குறைய
புரசமரப்பட்டையை இடித்து நீர் விட்டு காய்ச்சி சிறுவர்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் குடல் வாத நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
புரசமரப்பட்டையை இடித்து நீர் விட்டு காய்ச்சி சிறுவர்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் குடல் வாத நோய் குறையும்.
பிரண்டைத் தண்டு, பேய் பீர்க்கு வேர், ஓமம், புரசம் விதை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த...
புரச விதையை எடுத்து எலுமிச்சைபழச்சாற்றை விட்டு அரைத்து தேமல் மீது பூசி வந்தால் உடலில் ஏற்படும் தேமல் குறையும்.