December 12, 2012
பல் ஈறுகளில் வலி குறைய
நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல்...
வாழ்வியல் வழிகாட்டி
நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல்...
ரோஸ்மேரி இலையின்பொடியினால் பல் துலக்கி வர பல் ஈறுகளில் வலி குறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி...
துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும்
தான்றிக்காயை நன்றாக சுட்டு அதன் மேல் தோலை எடுத்து நன்கு பொடி செய்து சர்க்கரை கலந்து காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர...
கருவேலம்பட்டையை குடிநீராக்கி வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறு வலி ஆகியவை குறையும்.