February 1, 2013
காஸ் அடுப்பு
அடுப்பின் மீது நீரைக் கொட்டி கழுவக்கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வாழ்வியல் வழிகாட்டி
அடுப்பின் மீது நீரைக் கொட்டி கழுவக்கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தப்படுத்திய பின் உபயோகிக்கவும்.
காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணையில் ஊறவைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.