நெல்பொறி (Ricecorn)
பைத்தியம் குணமாக
பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி சேர்த்து இடித்து பொடியாக்கி சர்க்கரை சேர்த்து 2 கிராம் அளவு 3 வேளை சாப்பிட்டு வந்தால்...
நாவறட்சி அடங்க
நுணா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கசாயம் செய்து கொள்ள வேண்டும். இதை...
அம்மை நோய் குறைய
இளநீர், நெல் பொரி, ரசுதாளி வாழைப் பழம் அல்லது மலை வாழைப் பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் அம்மை நோயின் கடுமை...
வாந்தி, பேதி குறைய
ஒரு பிடி நெற்பொறியுடன் பேய் மிரட்டி 2 இலையை தண்ணீரில் காய்ச்சி மணிக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வர வாந்தி,...
வாந்தி குறைய
சீரகம் 10 கிராம், திப்பிலி 10 கிராம்,நெல் பொரி 10 கிராம்,நெல்லி வற்றல் 10 கிராம் இவைகளைத் தட்டி தண்ணீரில் சுண்டக்காய்ச்சி...
வாந்தி குறைய
அருநெல்லிக்காய் வற்றல், சீரகம், திப்பிலி, நெல் பொறி ஆகியவற்றை சர்க்கரை சேர்த்து கொடுக்க வாந்தி குறையும்.
கருத்தரித்தப் பெண்களுக்கு
நெல்லுப்பொரியை கஞ்சி காய்ச்சி குடித்து வந்தால் வாந்தி நிற்கும். நன்றாக பசி எடுக்கும். அதை தொடர்ச்சியாக குடித்து வாந்தால் எல்லாம் சரியாகி...
விக்கல் குறைய
வில்வ வேருடன்,நெற்பொரி மற்றும் சந்தனம் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் விக்கல் குறையும்.