ஆயில் புல்லிங்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
வாழ்வியல் வழிகாட்டி
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய்...
பக்கோடா செய்யும் போது நிலக்கடலைப் பொடி செய்து கலந்தால், மொரு மொருப்பும், ருசியும் கிடைக்கும்.
வேர்க்கடலை உருண்டை செய்யும் போது வெல்லப் பாகுடன் சிறிது சர்க்கரையை சேர்த்து செய்தால் கரகரப்புடன் இருக்கும்.
பாதாம்பருப்பு, வேர்க்கடலை, தேங்காய், எள் உருண்டை ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாகும்.
நிலக்கடலை நூறு கடலையும், வாழைப்பழம் ஒன்று ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.
கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.
எலுமிச்சை பழம், நெல்லிக்காய், மற்றும் நிலக்கடலை ஆகிய மூன்று இலைகளையும் தினமும் 1 வேளை சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்புடன் காணப்படும்.