June 17, 2013
தேள். பாம்புக்கடி விஷம் அகல
தும்பை இலைச் சாற்றை அருந்தி வந்தால் தேள், பாம்புக்கடி விஷம் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தும்பை இலைச் சாற்றை அருந்தி வந்தால் தேள், பாம்புக்கடி விஷம் குணமாகும்.
வன்னி மரத்தின் இலை, காய், பட்டையை காயவைத்து பொடியாக்கி இப்பொடியை தேனுடன் கலந்து காலை, மாலை 7 நாள் அருந்தி வர...
நாயுருவி வேரைப் பச்சையாக மென்று சாறைக் குடித்து வந்தால் தேள்க்கடி விஷம் அகலும்.
பாச விதைகளை எருக்கம்பால் ஊற்றி மைய அரைத்து கடிவாயில் போட வலி குறையும்.
கிரந்திநாயகம் இலையை மென்று தின்ன வேண்டும்.கடிவாயிலும் கட்ட வேண்டும்.