June 8, 2013
தென்னம்பூ (Coconuttreeflower)
May 20, 2013
அரையாப்புக் கட்டி குறைய
தென்னம்பூவை வாயிலிட்டு மென்று சாப்பிட்டால் அரையாப்புக் கட்டி மற்றும் சிலந்திக் கட்டி குறையும்.
May 17, 2013
January 23, 2013
உள்காயங்கள் குறைய
தென்னம்பூவை மென்று தின்று வந்தால் அடிப்பட்டதால் உண்டான உள்காயங்கள் குறையும்.
January 22, 2013
அரிப்பு குறைய
கசகசா , கருஞ்சீரகம், தென்னம் பூ இவைகளை நன்றாகக் அரைத்துத் தினமும் தேய்த்துக் குளித்து வர அரிப்பு குறையும்.
January 1, 2013
சர்க்கரை நோய் குறைய
சிறுகுறிஞ்சா இலை ஒரு பங்கும் தென்னம் பூ இரண்டு பங்கும் எடுத்து இரண்டையும் மைய அரைத்து நிழலில் உலர்த்தி காலை, மாலை...