June 12, 2013
தாது பலப்பட
கானாவாழை சமூலம், தூதுவளை பூ, முருங்கைபூ ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து 48 நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
கானாவாழை சமூலம், தூதுவளை பூ, முருங்கைபூ ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து 48 நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.
முள்ளங்கி விதையை தூள் செய்து கற்கண்டு சேர்த்து தினசரி 2 வேலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் உண்டாகும்.
தாளிக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெரும்.