செவ்வாழை (redplantain)
உடல் பலம் பெற
செவ்வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய்கள் குறைந்து உடல் பலம் பெறும்.
உடல் ஆரோக்கியம்
செவ்வாழைப் பழத்தை தேனில் முப்பது நிமிடங்கள் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமடையும்.
உடல் ஆரோக்கியம் பெற
செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.
கண் பார்வை தெளிவாக
இரவு உணவுகுப் பின் ஒரு செவ்வாழை பழம் தொடர்ந்து 21 நாள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைப்பாடு குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி பெறுக
ஒரு செவ்வாழைப் பழத்தைத் தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெறுகும்
நரம்புத் தளர்ச்சி குறைய
வல்லாரை, முருங்கை,நெல்லி,மாதுளம்பழம், கேரட், இளநீர், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், பேரீச்சம்பழம், தேன், மாம்பழம், பலா, கொத்தமல்லி, கோதுமைப்புல் இவைகளை சாறு எடுத்து...
கருப்பை வலுப்பெற
அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின்...