January 31, 2013
நகைகளில் எண்ணெய் நீங்க
கல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை நீக்க சாக்பீஸை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால்...
வாழ்வியல் வழிகாட்டி
கல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை நீக்க சாக்பீஸை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால்...
குண்டூசி டப்பாவில் சிறிதளவு சாக்பீஸ் தூளை தூவி வைத்தால் துருப்பிடிக்காது.
வீட்டுச் சுவரில் ஆணி அடித்த துளை இருந்தால் சாக்பீசை சீவித் துளைகளில் அமுக்கி அதன் மீது வெள்ளை அடித்தால் துளை மறையும்.