June 5, 2013
சரக்கொன்றைஇலை (Indianlaburnumleaf)
January 24, 2013
படர்தாமரை குறைய
சரக்கொன்றை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து படர்தாமரை மேல் பூசி வந்தால் படர்தாமரை குறையும்.
December 14, 2012
December 8, 2012
தொண்டைவலி குறைய
கொத்துமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி இவற்றைதண்ணீர் விட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டைவலி குறையும்.