March 14, 2013
ஆமச் சுரம்
குழந்தைக்கு பகலில் சுரம் அதிகமாக இருக்கும். நடுக்கம் இருக்கும். தலைவலி, உடம்பு வலியினால் அழும். கை கால் குளிர்ந்திருக்கும். சீறி சீறி...
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தைக்கு பகலில் சுரம் அதிகமாக இருக்கும். நடுக்கம் இருக்கும். தலைவலி, உடம்பு வலியினால் அழும். கை கால் குளிர்ந்திருக்கும். சீறி சீறி...
சங்கமவேர், பட்டையை காய்ச்சி 20 மில்லி சாறெடுத்து 100 மில்லி பாலில் கலந்து காலையில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
அதிமதுரம், சங்கமவேர், கீழாநெல்லி ஆகியவற்றை எலுமிச்சைபழச் சாற்றில் அரைத்துக், காயவைத்து மாத்திரைகளாக்கிச் சாப்பிட வேண்டும்.