கொழுப்பு (fat)
கொழுப்பு குறைய
முள்ளங்கி, வெண்டைக்காய் இவற்றைத் தினசரி காலையில் மூன்று மாதம் தொடர்ந்து பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் குறைந்து...
உடலில் அதிகப்படியான கொழுப்புச்சத்து குறைய
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.
உடலில்தேவையற்ற கொழுப்புசத்து குறைய
பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரையும்.
இரத்த கொதிப்பு குறைய
பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.
கொழுப்பு குறைய
நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
கொழுப்பை குறைக்க
கொழுப்பு தரும் பொருட்களைத் தவிர்த்து பூண்டு, வெங்காயம் இரண்டையும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர கொழுப்பு குறையும்.
கொழுப்பு குறைய
செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும்.
உடல் பருமன் குறைய
முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
கொழுப்பு குறைய
எலுமிச்சைபழச்சாறு, இஞ்சிசாறு, பூண்டுச் சாறு, ஆப்பிள் பழச்சாறு ஆகிய சாறுகளில் தலா ஒரு கப் வீதம் எடுத்து ஒன்றாக கலந்து மிதமானச்...