குரல்தெளிவு

April 12, 2013

நாக்கு குழறுதல் குறைய

ஆடாதோடை கசாயம் செய்து அத்துடன் திப்பிலி, தேனும் சேர்த்து குடித்து வந்தால் குரல் தெளிவு உண்டாகும். நாக்கு தடுமாறுதலும் குழறுதலும் குறையும்.

Read More
Show Buttons
Hide Buttons