May 31, 2013
கண்வலி வராமல் தடுக்க
எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி வந்தால் கண்வலி வராமல் தடுக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி வந்தால் கண்வலி வராமல் தடுக்கலாம்.
புளியம்பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்று போட்டு வந்தால் கண்வலி மற்றும் கண்சிவப்பு குணமாகும்.
பன்னீரில் மரமஞ்சள், மஞ்சள் மற்றும் படிகாரம் ஆகியவற்றை கலந்து இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை கொண்டு முகம்,...