தலைவலி குறைய
மிளகு, செம்மண், மிளகாய் இவைகளை சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து கரண்டியில் போட்டு சூடாக்கி லேசான சூட்டில் நெற்றியில்...
தலை வலி குறைய
அத்தி துளிர் இலைகளை அரைத்து உருட்டிக் காய வைக்கவும்.பின்பு அரை லிட்டர் நல்லெண்ணெயில் அந்த உருண்டையைப் போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.வாரம் இருமுறை...
தலைவலி குறைய
ஆதண்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி குறையும்.
தலைவலி குறைய
ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால்...
தலைவலி குறைய
எலுமிச்சை, திராட்சை, முருங்கை, புதினா, துளசி, கேரட், பேரீச்சம்பழம், தேன், ஆரஞ்சு, மாதுளைமாதுளம்பழம், பூண்டு, வெங்காயம் இவைகளை சாறு எடுத்து குடித்திட...
தலைவலி குறைய
புளியாரைக்கீரைகளுடன் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்
சூட்டினால் உண்டான தலைவலி குறைய
பசலை கீரை இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி குறையும்