கண் புகைச்சல் குறைய
சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட கண் புகைச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட கண் புகைச்சல் குறையும்.
வாகை மர விதையை தண்ணீரில் உரைத்து கண் கட்டிகள் மீது பூசி வர கண் கட்டிகள் கரையும்.
மிளகு, கசகசா, நெல்லி வற்றல் ஆகியவற்றை பசும்பாலில் ஊறவைத்து நன்றாகஅரைத்து குளிக்கப் போகும் முன் தலையில் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில் தலை...
சோற்றுக் கற்றாழை தோலைச் சீவி அதன் ஜெல்லை வைத்து கட்ட கண்ணில் கட்டி குறையும்.
கீழ்கண்ட மூலிகைகளை எண்ணெயில் காய்ச்சி தைலம் செய்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான...
பன்னீரில் மரமஞ்சள், மஞ்சள் மற்றும் படிகாரம் ஆகியவற்றை கலந்து இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை கொண்டு முகம்,...
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
தேவையானப் பொருட்கள்: காராமணி பயறு – 1 கப் வெல்லம் பொடி செய்தது – 1 கப் ஏலக்காய்த்தூள் = ஒரு...
தேவையானப்பொருட்கள்: முளைக்கட்டிய பயறு – 1 கப் (வேக வைத்தது) மிளகாய் – 2 நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு...
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3 பூண்டுப்பற்கள் – 2...