இடைவிடாத தும்மல் குணமாக
முசுமுசுக்கை இலையை அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
முசுமுசுக்கை இலையை அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும்.
ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும்...
துளசி, தூதுவளை, கண்டங்கத்திரி ஆகியவற்றின் இலை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.
நல்லவேளை செடியின் சமூலத்தை எடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக் கட்டியெடுக்க தும்மல் குறையும்.
பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால் தும்மல் குறையும்.
ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன்...
பம்ப்ளிமாஸ் பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால்...
கொப்பரை தேங்காய் கசகசா இரண்டையும் சேர்த்து அரைத்து பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து ஆறின பிறகு தடவி வந்தால் வாய்ப்புண்...