கண் எரியாமல் இருக்க
வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு இரண்டு மணி நேரம் வைத்து நறுக்கினால் கண் கலங்காது.
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு இரண்டு மணி நேரம் வைத்து நறுக்கினால் கண் கலங்காது.
சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய்யை தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.
பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணியை விரித்தால் காய்கறி வெகுநாள் அழுகாமல் இருக்கும்.
சிறிது புதினா இலையையோ, அடுப்புக் கரி ஒன்றையோ அல்லது சாறு எடுத்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைத்தால் பிரிட்ஜில் நாற்றம் அடிக்காது.
ஐஸ் கட்டியை வைக்கும் டிரேயை வெந்நீரை விட்டு கழுவி பிறகு நீர் விட்டு வைத்தால் டிரேயிலிருந்து எடுப்பது சுலபம்.
பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்வதற்கு சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
ஃபிரிட்ஜிரிக்கு மாதமிரு முறை விடுமுறை விட வேண்டும்.பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் வரவில்லை என்றால் கத்தியை கொண்டு குத்தாமல் பழைய காஸ்கட்டைப்...