யாழினி
கர்ப்பிணி பெண்கள்
தினமும் நெல்லிக்காயை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குழந்தைகள் நன்றாக சிறப்புடன் இருக்கும்.
சுகப்பிரசவம்
சிறிது ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தொடர்ந்து ஒரு மாதங்கள் சாப்பிட்டு வந்தால்...
பேறுகால வலி
சிறிதளவு முருங்கை இலை , கொத்தமல்லி இரண்டையும் நன்றாக வேகவைத்து அந்த நீரைத் தினமும் 2 வேளை குடித்து வந்தால் பேறுகால...
கருத்தரித்தப் பெண்களுக்கு
நெல்லுப்பொரியை கஞ்சி காய்ச்சி குடித்து வந்தால் வாந்தி நிற்கும். நன்றாக பசி எடுக்கும். அதை தொடர்ச்சியாக குடித்து வாந்தால் எல்லாம் சரியாகி...
கர்ப்பிணி வயிறு வலி குறைய
20 கிராம் சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி அத்துடன் 20 கிராம் பசு வெண்ணெயைக் கலந்து கொடுக்க வயிற்றுவலி குறையும்.
கருத்தரித்தப் பெண்களுக்கு
லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொண்டு குடிக்க கொடுக்க கர்ப்பிணி பெண்களுக்கு வரும்...
கர்ப்பிணி பெண்களுக்கு
அன்னாச்சி பழம்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு
காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்
கருத்தரித்த பெண்களின் எடை குறைவுக்கு
2 அத்திப்பழங்கள், 2 பேரீச்சை, சிறிதளவு உலர் திராட்சை இவற்றை காலையில் சாப்பிட்டுவந்தால் எடை குறைவு,இரத்தம் குறைதல் போன்ற பிரச்சனைகள் குறையும்.