தெளிவான கண் பார்வைக்குவாகை இலைகளை அரைத்து கண்களை மூடிக் கொண்டு கண் இமைகள் மேல் தொடர்ந்து கட்டி வந்தால் கண் பார்வை தெளிவாகும்.