ஜீரண சக்தி அதிகரிக்கமாதுளைப் பழத்தைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.