நறுவிலிப்பட்டையை எடுத்துச் சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். தேங்காயை துருவி சாறு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவேண்டும். நாறுவிலிப்பட்டை சாற்றுடன் தேங்காய்பாலை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி