கடுக்காய் தோலை பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த கடுக்காய் பொடியை சுத்தமான கரும்புச் சாற்றில் கலந்து, அந்த பொடியை வெயிலில் உலர்த்திப் பின்பு மறுபடியும் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி வீதம் தினசரி இரவு சாப்பிட்டு வந்தால் குடற்புண் குறையும்.