உடல் குளிர்ச்சி அடைய

வெந்தயத்தை பாலில் அரைத்து அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமஅளவு சேர்த்து தைலபதமாக காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகும்.

Show Buttons
Hide Buttons