இருமல் குறையஆடாதோடை வேர், கண்டங்கத்தரி வேர் இவற்றை அரைத்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.