இருமல் குறைய

சமஅளவு வில்வ இலை மற்றும் துளசி இலைகளை எடுத்து அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து நன்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons