நகச்சுற்று வலி குறையஎலுமிச்சை பழத்தில் சிறு துவாரம் செய்து நகச்சுற்று உள்ள விரலில் புகுத்தி வைத்தால் நகச்சுற்று வலி குறையும்.