நகச்சுற்று குறையவேலிப்பருத்தி இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்றுக்கு பற்றிட நகச்சுற்று குறையும்.