விக்கல் விலகசீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.