நோய் தடுப்பு மருந்து

அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம், கொடிவேலி பட்டை 17 கிராம் ஆகியவற்றை பவுடராக்கி காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வரவும்.

Show Buttons
Hide Buttons