தேனீ கொட்டினால்பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் வைத்து அழுத்தி ஒட்ட வைத்தால் கடுப்பு நின்று விடும்.