மார்பு சளி குறையஇஞ்சியை தோல் நீக்கி அதனுடன் சர்க்கரை கலந்து செய்த இஞ்சி முரப்பாவை சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குறையும்.